அனைவருக்கும் ஈத் மீலாதுன் நபி் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) வாழ்த்துக்கள்..!

அஸ்ஸலாமு அலைக்கும், உலகெங்கும் வாழும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எமது உள்ளம் கனிந்த ஈத் மீலாதுன் நபி முபாரக் வாழ்த்துக்கள் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)
அல்லாஹ் நம் அனைவரையும் நாளை மறுமையில் எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களோடு சுவனபதியில் இருக்க தௌஃபீக் செய்வானாக.

Post a Comment

0 Comments