நமதூருக்கு "முன்மாதிரி மஹல்லா ஜமாஅத்திற்கான விருது" ..!

இன்று 28.12.2013 சனிக்கிழமை திருச்சியில் நடபெற்ற "மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில்" வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனஃபி பெரிய பள்ளிவாசலுக்கு "முன்மாதிரி மஹல்லா ஜமாஅத்திற்கான விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருதை ஜமாஅத் சபை தலைவர் ஹாஜி K.E.P. முஹம்மது அலி அவர்களும், செயலாளர் ஜனாப் M.A. தாஜுதீன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்கள்.

Post a Comment

0 Comments