ஹஜ்ரத் சையத் முஹம்மத் தர்வேஷ் வலியுல்லாஹ் ஹந்தூரி உருஸ்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் ஆன்மீக ஆட்சி புரிகின்ற ஹஜ்ரத் சையத் முஹம்மத் தர்வேஷ் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உருஸ் 26,27-11-2013 செவ்வாய்கிழமை & புதங்கிழமை இரு தினங்களும் ஹஜ்ரத் அவர்களின் வருடாந்திர உருஸ் நடைபெற இருக்கிறது. இரவு 10.00 மணிக்கு ஹஜ்ரத் அவர்களின் ரவ்லா ஷரீபுக்கு சந்தனம் பூசுதல் மற்றும் பாத்திஹா தருது ஓதுதல்.
உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் அனைவரும் உருஸ் வைபவத்தில் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆவினை பெருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.

Post a Comment

0 Comments