பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் மின்சாரம் மற்றும் எரிதி தொடர்புடைய உள்கட்டுமான நிறுவனங்களில் மிகவும் பிரம்மாண்டமானதும் முக்கியமானதும் ஆகும். இந்த நிறுவனம் 1970-80களில் இருந்து தொடர்ந்து லாபகரமாக மட்டுமே இயங்கி வருவது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த நிறுவனத்தின் போபால் கிளையில் உள்ள பல்வேறு அப்ரெண்டிஸ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: பெல் நிறுவனத்தின் காலி இடங்கள் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு மற்றும் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு என்ற 2 பொது பிரிவுகளாக உள்ளன. இவற்றுள் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 43 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 24 காலி இடங்களும் உள்ளன. மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 60 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 40 காலி இடங்களும் உள்ளன. இதர இன்ஜினியரிங் பிரிவுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் காலி இடங்கள் உள்ளன.

வயது : குறைந்த பட்ச வயது 14 மற்றும் அதிக பட்ச வயது 25
தகுதிகள்: தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பு அல்லது மூன்று வருட காலம் படிக்கக் கூடிய டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: பரிசீலனை அடிப்படையில் விண்ணப்பங்களிலிருந்து பணியாளர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 09.11.2013. இதன் பின்னர் பிரின்ட் அவுட்டை 16.11.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Post Box No&35, Post office, Piplani, BHEL
Bhopal & 462022(M.P.) முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய
இணையதள முகவரி:http://careers.bhelbpl.co.in:7001/atr_ggt/GGTDiploma13&14Notification_Eng.pdf

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........