இராஜகிரி நூருல்லாஷா சிஸ்தி தர்கா ஹந்தூரி உரூஸ்..!

மஷாயிக் ஹஜ்ரத் சையத் ஷாஹ் கனி மஸ்தான் சிஸ்தி எமனி
மஷாயிக் ஹஜ்ரத் சையத் ஷாஹ் ஆஷிக் அஹ்மத் சிஸ்தி
மஷாயிக் ஹஜ்ரத் சையத் நூருல்லாஷா சிஸ்தி
மஷாயிக் ஹஜ்ரத் சையத் ஜொஹருல்லாஷா சிஸ்தி அவ்லியாக்கள் ஹந்தூரி உரூஸ்
அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)…!

நாள் : ஹிஜ்ரி 1434ஆம் அண்டு துல்காயிதா மாதம்  பிறை 16 இரவு
            22.09.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு
மாலை 6.00 மணிக்கு ராத்திபதுல் ரிஃபா திக்ர் மஜ்லீஸ் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு பானுவா ஜமாத்தார்கள் வழுத்தூர் ரிபாய் பக்கீர் ஜமாத்தார்களுடன் தஞ்சாவூர் முச்சுடர் சிலம்பம் வீரவிளையாட்டுகளுடன் கொடி அலங்காரத்துடன் சந்தனக்குடம் தூக்கிக்கொண்டு ஊர்வலம் வருதல்
அன்று இரவு 11.00 மணிக்கு கொடியற்றமும் அவ்லியாக்கள் ரெளலா ஷரீபுக்கு சந்தனம் பூசுதலும் நடைபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஹஜ்ரத் அவர்களின்  து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..

To read more, visit:
www.alifboys.blogspot.com
**************************************
Like Us: www.facebook.com/valuthoornews
**************************************
Subscribe Us: www.youtube.com/user/aslamvtrs
************************************** 
Google Group: http://groups.google.com/group/vtrnews
**************************************

Post a Comment

0 Comments