மக்காந்தார் முகம்மது காசிம் அவர்களுக்கு தலைபாகை கட்டி பான்வா ஜமா தலைமை சற்குருவால் மரியாதை செய்யப்பட்டது. பிறகு பீர்ஷா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மஜார் ஷரீப்பிற்கு சந்தனம் பூசப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு பீர்ஷா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் துவாவினை பெற்று சென்றனார்..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........