"கான்கிரீட் ஒட்டு" நிகழ்ச்சி..!

வழுத்தூர் நரியுக்தி "ஹாஜி Er. H.M. தாஜுதீன், B.E." அவர்கள் தனது மனைவி மர்ஹுமா "ஹாஜியா ஜுபைதா பேகம்" அவர்களின் நினைவாக இரு வீடுகள் கொண்ட குடியிருப்பை வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் (ஹனஃபி) பள்ளிக்காக கட்டி கொடுக்க இசைந்து, அதன் கட்டுமான பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அந்த குடியிருப்பின் மேற்கூரை "கான்கிரீட் ஒட்டு" இன்று 29.08.2013 வியாழக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் துஆ ஓதி ஆரம்பிக்கப்பட்டது.

 











Post a Comment

0 Comments