டாக்டர் அப்துல்லா காலமானார்..!

Dr. அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்கள் ஆகஸ்ட் 19ம் தேதி அதிகாலை மரணம் அடைந்தார். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை (ஆகஸ்டு 20) சென்னை, அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் காலை 9.00 மணியளவில் நடைபெறும். இன்ஷா அல்லாஹ்.

அனைவரும் அன்னாரின் மறுமை வெற்றிக்கு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் 

வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக!.

Post a Comment

0 Comments