வழத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா அழைப்பு..!

நாள் : 15-08-2013, வியாழக்கிழமை
காலை : 8.30 மணி
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி மைதானம்,வழத்தூர்.
தலைமை
“கல்விச் செம்மல்” "சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது…
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)

இறைவசனம்:
பள்ளி மாணவ - மாணவிகள்.

வரவேற்புரை
செல்வி P.சுகந்தி B.Lit.,TPT
(துணை முதல்வர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
தேசிய கொடி ஏற்றி சிறப்புரை
திரு K.இளங்கோவன் M.sc.,B.Ed
(முதல்வர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
நன்றியுரை
செல்வி G.சத்யா B.Sc.,B.Ed
(ஆசிரியை, அலிஃப் மெட்ரிக் பள்ளி)
விழைவு :
பெற்றோர்கள் , உற்றார்கள், நண்பர்கள் அனைவரும்
கலந்துக் கொள்ளுதல்..
அன்புடன் அழைக்கும்
ஆட்சி மன்றக்குழு,
ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை,
வழத்தூர்.

Post a Comment

0 Comments