சிறப்பு துஆ.!

இன்று(24/07/2013) தராவீஹ் தொழுகை பிறகு ஹஜ்ரத் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு ) மற்றும் ஹஜ்ரத் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களுக்கும் திருச்சி தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் பெயரில் சிறப்பு பாத்திஹா ஒதி தப்ருக் வழங்கப்பட்டது. இவ்வைபகத்தில் ஜமாத்தார்கள் அனைவருக் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்..

Post a Comment

0 Comments