Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு...

//பகிர்ந்து பயன்பெறுங்கள்//

Accenture நிறுவனத்தில் B.Sc, BCA, B.Com, BA, BBA, B.Pharm பட்டதாரிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு சென்னையில் வேலைவாய்பு வழங்கப்படும். இப்பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும்.

Accenture Jobs in Chennai For Graduate Freshers - B.Sc,BCA,B.Com,BA, BBA, B.Pharm

* We are looking for any Graduates with no Backlogs.

* B.E/B.Tech and MCA Graduates are not eligible.

* We are looking for candidates, With Good Communication Skills.

* 2013 passout also can apply

* Willing to work in Night Shift.

* Salary:Best in the Industry+Pick up and Drop facility.


மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் உங்களின் Updated Resume கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

immanuvel.ethiraj@accenture.com


தொடர்புக்கு :

Immanuvel E - 8867707460

Thanks கல்வி வழிகாட்டி.

Post a Comment

0 Comments