ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி அவர்களின் 1016-வது வருடாந்திர ஹந்தூரி விழா..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!

www.alifboys.blogspot.com
அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி1434 ரமலான் பிறை 15க்கு 25.07.2013 வியாழக்கிழமை இரவு எங்கள் சங்கைக்குரிய மஹான் ''ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி'' அவர்களின் 1016-வது வருடாந்திர ஹந்தூரியை சிறப்பிக்க ஜமாத்தார்களும்,பொதுமக்களும் வருகைதந்து பாத்திஹா தருதில் கலந்துகொண்டு ஹஜ்ரத் அவர்களின் துவாவை பெற்று நல்ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Post a Comment

0 Comments