ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா வழுத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.! வழுத்தூர் ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி உரூஸ் சிறப்பாக நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு துஆ ஓதி கொடியேற்றப்பட்டாது.. அதன்பின் தப்ருக் வழங்கப்பட்டது. இவ் வைபகத்தில் பெண்கள்,ஆண்கள்,சிறுவர்கள் என அனைவரும் திரளாக வந்து ஜியாரத் செய்தனார்













Post a Comment

0 Comments