அட்மிஷன் நடைபெறுகிறது..

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் LKG முதல் பத்தாம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது...
உங்கள் பிள்ளைகளை உடனே சேர்ப்பீர்!!!
எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
  * எந்த பள்ளியிலும் இல்லாத மிகக் குறைந்த கட்டணம்…..!
  *  திறமைமிக்க ஆசிரிய-ஆசிரியைகள் கொண்டு சிறப்பு பயிற்சி
  *  இயற்கை எழில்மிகு சூழல்
  *  மாணவ செல்வங்கள் படிப்பதற்கேற்ற அனைத்து வசதிகளும் கொண்ட நிறுவனம்
  *  பள்ளிக்கு வந்து செல்ல வேன் வசதி மிகக் குறைந்த கட்டணத்தில்
  *  மாணவ,மாணவிகளுக்கு இஸ்லாமிய கல்வி பயிற்சி
  *  இரண்டாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அடிப்படைக்கல்வி பயிற்சி
  *  சுமார் 4,000 புத்தகங்களை கொண்ட LIBRARY…
  *  மேலும் பல....!!!
மேலும் விபரங்களுக்கு:
OFFICE:  04374-240668
WEBSITE: www.alifmatric.blogspot.com

Post a Comment

0 Comments