ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தில் 66 ஃபைனான்ஸ் அதிகாரி பணியிடங்கள்
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் ஃபைனான்ஸ் அதிகாரி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஃபைனான்ஸ் அதிகாரி - 66
கல்வித் தகுதி: சி.ஏ. தேர்ச்சி. கூடவே ஃபைனான்ஸ் பிரிவில் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2013
மேலும் விவரங்களுக்கு: www.hal-india.com எர்னட் நிறுவனத்தில் புராஜெக்ட் என்ஜினீயர் பணியிடங்கள்
எர்னட் நிறுவனத்தில் புராஜெக்ட் என்ஜினீயர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புராஜெக்ட் என்ஜினீயர்
கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ் -
கம்யூனிகேஷன்/ டெலிகம்யூனிகேஷன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில்
ஏதேனும் ஒரு துறையில் இளைநிலைப் பட்டம்.
சிப்பெட் நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்கள்
சிப்பெட் நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ
கல்வித் தகுதி: பாலிமர் டெக்னாலஜி/ பாலிமர் என்ஜினீயரிங்/ பிளாஸ்டிக்
என்ஜினீயரிங்/ பிளாஸ்டிக் டெக்னாலஜி/ கெமிக்கல் என்ஜினீயரிங் ஆகிய
துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் எம்.டெக். பட்டம்.
எல்லை பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள்
எல்லை பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் (ரேடியோ ஆபரேட்டர்) பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஹெட் கான்ஸ்டபிள் - 430
கல்வித் தகுதி: ரேடியோ - டி.வி. அல்லது எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐ.டி.ஐ.
சான்றிதழ் அல்லது கணிதம்/ இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தைக் கொண்டு
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........