சாஹெப் வலியுல்லாஹ் அவர்களின் 22-ஆம் ஆண்டு கந்தூரி விழா

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாநகரில் பிரசித்திப்பெற்ற சையது சிரஜுதீன் முஹம்மது சக்காப் தாஜிம் தரக் காதிரி ஷீத்தாரி(எ) சாஹெப் வலியுல்லாஹ் அவர்களின் 22-ஆம் ஆண்டு கந்தூரி விழா
நாள் : ஹிஜ்ரி 1434 ஜமாத்தில் அவ்வல் மாதம் பிறை 9க்கு 21.03.2013 வியாழக்கிழமை
இரவு 11 மணிக்கு

இடம் : அப்ரகஹாம் பண்டிதர்ரோடு தஞ்சாவூர்-1

ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சாஹெப் வலியுல்லாஹ்வின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..

Post a Comment

0 Comments