பிப்ரவரி 2,3, மற்றும் 4 ஆம் தேதிகளில்
திருச்சி டைமண்ட் மஹாலில்
நடைபெறும் மவ்லானா ஷைபுதீன்
ரஷாதி மற்றும் P ஜைனுல் ஆபிதீன்
பங்கேற்கும் நேரடி விவாதம் நமது
இணையதளத்தில் நேரடி
ஒளிபரப்பு செய்யப்படும்
நேரடி விவாதம்..!
மவ்லானா ஷைபுதீன் ரஷாதி மற்றும் P ஜைனுல் ஆபிதீன் பங்கேற்கும் நேரடி விவாதம் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்..
www.alifboys.blogspot.com
www.idea-alislam.com
நேரம்:
அமர்வு 1 - காலை 10 முதல் 1 மணி வரை,
அமர்வு 2-மதியம் 2:30 முதல் 5 மணி வரை,
அமர்வு 3 - இரவு 7 முதல் 9 மணி வரை.
திருச்சி டைமண்ட் மஹாலில்
நடைபெறும் மவ்லானா ஷைபுதீன்
ரஷாதி மற்றும் P ஜைனுல் ஆபிதீன்
பங்கேற்கும் நேரடி விவாதம் நமது
இணையதளத்தில் நேரடி
ஒளிபரப்பு செய்யப்படும்
நேரடி விவாதம்..!
மவ்லானா ஷைபுதீன் ரஷாதி மற்றும் P ஜைனுல் ஆபிதீன் பங்கேற்கும் நேரடி விவாதம் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்..
www.alifboys.blogspot.com
www.idea-alislam.com
நேரம்:
அமர்வு 1 - காலை 10 முதல் 1 மணி வரை,
அமர்வு 2-மதியம் 2:30 முதல் 5 மணி வரை,
அமர்வு 3 - இரவு 7 முதல் 9 மணி வரை.
9 Comments
விவாதம் பேசியே ....ஒற்றுமை சீர்குழைந்து நிர்கதியாய் கிடக்கிறது .!இதிலே ..விவாதமும் வேண்டாவாதமும் நாட்டிற்கு தேவைதானா ..???
ReplyDeleteதங்கள் அனைவரும் என்னதான் சொல்ல போகிறீர்கள் ?
ReplyDeletelakum dheenukum valiyadheen. plss.....vidunga ..vivaadham venaam.....ALLAH hidhaayath tharuvaan ...aameen....
ReplyDeletemr rafeeq ahamed ..நாட்டிற்கு தேவை இல்லை மார்கத்திற்கு தேவை....
ReplyDeleteIt's ok. Nadakkattum. Pj kuttuppada ready ya? V r waiting 4 see it wonderful thing!!!
ReplyDeleteSaifudeen Rasadi is not in Ahle sunnath Jamath..
ReplyDeleteeppothu bai
ReplyDeleteஹராம் என்று பன்றி பற்றி அல்லாஹ் தன்திருமறையில் ,கூறியதால் ,,நம் முன்னோர்கள்
ReplyDeleteஅந்த பெயரைக் கூட சொல்ல நாணுவார்கள் !
நாலுகால் பட்டம் என்று சொல்வார்கள் !
இவர்கள்,," இறைச்சி மட்டும்தான்" அல்லாஹ் சொல்லி இருக்கான் என்று சொல்வதை பார்த்தால் ....!
ஐயோ ..கைசேதமே !
பன்றியின் இதயம்,,இரத்தம் எல்லாம் மனிதனின் ,இதயத்தோடும்,,இரத்தத்தோடும் ஒத்துப் போகிறது என்று விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளதாக சொல்கிறார் ! இந்த தலைவர் !
யூதர்களும் விஞ்ஞானி களும் (ஷைத்தான்களும்) தூய இஸ்லாத்தை எப்படி வழி கெடுக்கனுமோ அப்படி கெடுக்க உள்ள எல்லா
ஆராய்ச்சியும் பண்ணி,,,
அது ஹராம் என்று சிந்திக்க கூட விடாமல் பண்ணுவது தானே அவர்கள் கைங்கரியம் ?
ஆகவே,,நம் துவாவேல்லாம் இந்த பித்னா வை விட்டும் பாதுகாப்பு தேடுவதாய் இருக்கட்டும் !
http://www.facebook.com/photo.php?fbid=245561888911942&set=a.111910128943786.13951.100003743990260&type=1&theater
ReplyDeleteதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........