தஞ்சை இரட்டை மஸ்தான் தர்கா கந்தூரி விழா..

இன்ஷா அல்லாஹ் இன்று 23-02-2013 சனிக்கிழமை இரவு தஞ்சை கொண்டிராஜபாளையம், ஆஸாரே ஷரீப் தைக்காலிலிருந்து இரவு 10.30 மணிக்கு ரிபாயி பகீர்மார்களுடன் சந்தனம், பூச்சதர்தர்காவுக்கு புறப்புடும் 11 மணிக்கு இரட்டை மஸ்தான் தர்காவில் சந்தனம் பூசப்படும்.

Post a Comment

0 Comments