ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சையத் முகம்மது இனாயத்துல்லாஹ்(வலி) அவர்களின் ஹத்தம் ஹந்தூரி விழா

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வஞ்சுவழி & வடக்குமாங்குடி மறைந்து வாழும் ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சையத் முகம்மது இனாயத்துல்லாஹ் (வலி) அவர்களின் ஹத்தம் ஹந்தூரி விழா

இடம் : வஞ்சுவழி&வடக்குமாங்குடி

நாள் : ஹிஜ்ரி1434 ஸபர் பிறை 15க்கு 28.12.2012 வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு பள்ளிவாசல் தர்காவிலிருந்து.. கொடி & சந்தனக்குடம் ஊர்வலம் புறப்படுகிறது...

ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆ பரக்கத்தை பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்…..

Post a Comment

3 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........