இன்று கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் , காபிர்களுக்கும் பொருநாள்... இஸ்லாமியர்களுக்கு இன்று வேறும் நாள்...
கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர் . ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள்.
கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக இஸ்லாமியர்கள் மத்தியில் இந்த கொண்டாட்டம் மிகுந்த உற்ச்சாகத்துடன் கொண்டாடபடுவது வேதனையான விஷயம் .
சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கடற்கரை மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கும் சென்று வருகின்றனர் இது முற்றிலும் இஸ்லாத்திற்கு மாரமான செயல் என்பதை துளியும் சிந்திப்பது இல்லை .
புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.
3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
நமது மார்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
புகாரி : (2697) , முஸ்லிம் (3242)
இஸ்லாமியர்கள் ஆங்கில புத்தாண்டு கொண்டாட கூடாது...

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........