உங்கள் சேவை...! நம் நாட்டுக்கு தேவை...!

இந்தியாவிலே முதல்முறையாக டெல்லி 3ம் முனைய விமான நிலையத்தில் தொழுகைக்கு இடம் பெற்று தந்த சமுதாய காவலரே... 

ஐந்துவேளை தொழுகையை நிறைவேற்ற ஐந்து வரியை கோரிக்கையை ஐந்து பக்க கோரிக்கையாக மாற்றி வெற்றியடைந்தவரே... 

சாதனைபுரிந்து சத்தமில்லாமல் இருக்கும் சாந்தரரே...
உங்களின் சமுதாய பணிக்கு வல்ல இறைவனிடம் சான்றும், வெகுமதியும் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்...

உங்களின் சமூக சமுதாய பணிக்கு அமீரக உறவுகள் என்றென்றும் துணை நிற்க்கும்...
உங்களின் இந்த சாதனைக்கு பாராட்டுகளும், நன்றிகளும்... 

Post a Comment

0 Comments