மணிச்சுடர் நாளிதழ் 25ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா


நாள்: 04-10-2012 வியாழக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணிக்கு
இடம்: பெரியார் திடல்,வேப்பேரி சென்னை
தலைமை
முனீருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ்
K.M.காதர் மொகிதீன் M.A., Ex.MP அவர்கள்
(ஆசிரியர்: மணிச்சுடர் நாளிதழ்)
வரவேற்புரை:
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
(நிர்வாக இயக்குநர், வெளியீட்டர் 'மணிச்சுடர்' நாளிதழ்)
மணிச்சுடர் வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிட்டு விழா பேருரை:
தமிழினத் தலைவர் டாக்டர். கலைஞர் 
வாழ்த்துரை

மத்திய இணை அமைச்சர்

மாண்புமிகு இ.அஹமது சாஹிப்
தளபதி மு.க.ஸ்டாலின்
மானமிகு கி.வீரமணி
திரு.பீட்டர் அல்போன்ஸ்
நன்றியுரை:
காயல் மகபூப்
(செய்தி ஆசிரியர்: மணிச்சுடர் நாளிதழ்)
தங்கள் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

Post a Comment

0 Comments