ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி அவர்களின் 1015வது கந்தூரி விழா


நாள்:03.08.2012 வெள்ளிக்கிழமை-சனி இரவு
சங்கைக்குரிய மஹான் ''ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி'' அவர்களின் 1015-வது வருடாந்திர ஹந்தூரியை சிறப்பிக்க ஜமாத்தார்களும்,பொதுமக்களும் வருகைதந்து
பாத்திஹா தருதில் கலந்துகொண்டு ஹஜ்ரத் அவர்களின் துவாவை பெற்று நல்ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Post a Comment

0 Comments