தஞ்சாவூர் மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி அறிமுக விழா


நாள்:15.07.2012 - ஞாயிறு
நேரம்: மாலை 4.00 மணிக்கு
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் திருமண மண்டபம், மில்லத் நகர், சக்கரப்பள்ளி.
தலைமை: ஹாஜி.P.S.ஹமீது (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: ஹாஜி M.A.நூர் முஹம்மது (நகரத் தலைவர், மில்லத் நகர்)
அறிமுக உரை: ஹாஜி A.முனாப் (மாநிலச் துணைச் செயலாளர்- இளைஞர் லீக்)
தொகுப்புரை: ஹாஜி.லயன்.A.பஷீர் அஹமது (மாவட்ட செயலாளர்)
செப்டம்பர் 08ல் குடந்தையில் நடைபெறும் மண்டல மாநாடு பற்றிய உரை
ஜனாப் A.M.ஷாஜஹான் (மாநில செயலாளர்- கல்வி மேம்பாட்டு அணி)
சிறப்புரை:
ஜனாப் K.முஹம்மது யூனூஸ் (மாநில செயலாளர் - இளைஞர் லீக்)
நன்றியுரை:
ஜனாப் M.முஹம்மது ஷெரீப் (நகரத் பொருளாளர், மில்லத் நகர்)
அன்புடன் அழைக்கும்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மில்லத் நகர்- கிளை
&
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தஞ்சாவூர் மாவட்டம்

Post a Comment

0 Comments