பேரன்புடையீர்...!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நாள்: 23.06.2012 சனிக்கிழமை
நேரம்: காலை10.00 மணி முதல் 12.00 மணி வரை
இடம்: ராயல் மஹால்,அடுதுறை.
தலைமை: ஹாஜி P.S ஹமீது
(மாவட்ட தலைவர்,இ,யூ முஸ்லிம் லீக்)
பொருள்:
01.குடந்தை மாநகரில் வரும் 08.09.2012 சனிக்கிழமை அன்று நடைபெறும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களிள் மண்டல மாநாட்டிகனை சிறப்புடன் நடத்துவது சம்மந்தமாக.
02.மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் இளைஞர் லீக் ஏற்பாடு செய்வது சம்மந்தமாக.
02.மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் இளைஞர் லீக் ஏற்பாடு செய்வது சம்மந்தமாக.
03. மாவட்டத்தலைவர் அனுமதியுடன் இதர விசயங்கள்..
அன்புடன் அழைக்கும்
ஹாஜி Ln.A.பசீர் அஹம்மது
மாவட்ட செயலாளர்
செல்: 9789550768
இணைந்து அழைக்கும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
ஆடுதுறை-கிளை.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........