தாய்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமகனார் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் அவர்களின் 71-ம் ஆண்டு பிறந்த தின நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா

தஞ்சைவூர் மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,புருனை தாருஸ்ஸாலம்,காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும்
தாய்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமகனார் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் அவர்களின் 71-ம் ஆண்டு பிறந்த தின நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா
நாள்: 10.01.2011
இடம்: ராயல் மஹால், கீழவழுத்தூர்,தஞ்சாவூர் மாவட்டம்
அனைவரும் வருக!!! வருக!!! வருக!!!
அன்புடன் அழைக்கும்,
இந்திய யுனியன் முஸ்லிம் லிக்,
தஞ்சாவுர் மாவட்டம்…

Post a Comment

0 Comments