முஸ்லிம் மாணவிகள் கவனத்திற்கு…!

10 மெட்ரிக்குலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முஸ்லிம் மாணவிகளுக்கு நர்கிஸ் சார்பில்
அல்ஹாஜ் பஷீர் அஹமத்-ஹாஜியா அப்ரோஜா கனி
பெருந்த்கையாளர்கள் வழக்கம் போல் இவ்வருடமும் பரிசுகளை வழங்கி பாரட்ட இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...எனவே இவ்வருடம் +2 ,S.S.L.C, 10th மெட்ரிக்குலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முஸ்லிம் மாணவிகள், தங்களது மதிப்பெண் பட்டியல் கிடைத்ததும் அதன் நகலையும், தங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண் குறிப்பிட்டு தங்கள் கைப்பட எழுதிய கடிதமும் இனைத்து கீழ்கண்ட நர்கிஸ் முகவரிக்கு அனுப்பித் தர வேண்டும்..
தகவல்களை அனுப்ப வேண்டிய முகவரி
அனீஸ் ஃபாத்திமா (நர்கிஸ் அசிரியை)
54, மரியம் நகர், மல்லிகை புரம்,
திருச்சி-1, போன்: 9487570135
alifmatric@gmail.com



Post a Comment

0 Comments