அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 2011-2012 கல்வி ஆண்டில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பிரிவு உபச்சார விழா


நாள்: 08.02.2012 புதன்கிழமை மாலை 3.30 மணியளவில்
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,வளாகம்.
வரவேற்புரை: செல்வன் முஹம்மது இர்ஷாத் (9-ம் வகுப்பு மாணவன்)
தலைமை: “கல்விச் செம்மல்” "சேவைச் செம்மல் "
   காயிதேமில்லத் விருதானர்
   ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது…
சிறப்புரை: Lion.Adv.G.பழனியப்பன் B.sc.,B.L.,
  (சாசனத் தலைவர்,கபிஸ்தலம் லயன்ஸ் சங்கம்)
நன்றியுரை: செல்வி மைமூன் சஹானா (9-ம் வகுப்பு மாணவி)
விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
அன்புடன் அழைக்கும்: மாணவ - மாணவிகள்.
                           அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...

Post a Comment

0 Comments