சாஹெப் வலியுல்லாஹ் அவர்களின் 20ஆம் ஆண்டு கந்தூரி விழா

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாநகரில் பிரசித்திப்பெற்ற சையது சிரஜுதீன் முஹம்மது சக்காப் தாஜிம் தரக் காதிரி ஷீத்தாரி() சாஹெப் வலியுல்லாஹ் அவர்களின் 21ஆம் ஆண்டு கந்தூரி விழா
நாள் : ஹிஜ்ரி 1433 ஜமாத்தில் அவ்வல் மாதம் பிறை 9க்கு 13.04.2011 புதன்கிழமை
இடம் : அப்ரகஹாம் பண்டிதர்ரோடு தஞ்சாவூர்-1
மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சாஹெப் வலியுல்லாஹ்வின் து. பரக்கத்தை பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..

Post a Comment

0 Comments