ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சையத் முகம்மது இனாயத்துல்லாஹ்(வலி) அவர்களின் ஹத்தம் ஹந்தூரி விழா

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வஞ்சுவழி & வடக்குமாங்குடி மறைந்து வாழும் ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சையத் முகம்மது இனாயத்துல்லாஹ் (வலி) அவர்களின் ஹத்தம் ஹந்தூரி விழா


இடம் : வஞ்சுவழி &வடக்குமாங்குடி

நாள் : ஹிஜ்ரி1433 ஸபர் பிறை 15க்கு 09.01.2012 திங்கள்கிழமை,செவ்வாய்கிழமை இரவு 7:00 மணிக்கு பள்ளிவாசல் தர்காவிலிருந்து..
கொடி & சந்தனக்குடம் ஊர்வலம் புறப்படுகிறது...

ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆ பரக்கத்தை பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்…..


Post a Comment

0 Comments