மறைவு அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும், 
           நமதூர் மேலத்தெருவை சார்ந்த பிச்சை கபூர் அவர்களின் மனைவியும்,

ஜர்ஜிஸ் என்கிற முகமது இபுராஹிம் அவர்களின் தாயார் இன்று(30.12.2011) இயற்கை எய்தினார், அன்னாரது மறுமை வாழ்விற்காக நம் அனைவரும்  துஆ
செய்வோம் 
           
இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஹூன். 

தொடர்புக்கு: பிச்சை நாசர் +91 9791753398

Post a Comment

0 Comments