தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய முஸ்லிம் லீக் வேட்பாளர்களை ஆதரித்து சிவகங்கை மாவட்ட தலைவர், செயலாளர் பிரச்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய முஸ்லிம் லீக் வேட்பாளர் களை ஆதரித்து மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் லயன் ஏ. பஷீர் அஹமது தலைமையிலான சிவ கங்கை மாவட்டத் தலைவர் ஹைதர் அலி அம்பலம், மாவட்டச் செய லாளர் இனாயத்துல்லா ஆகியோர் வழுத்தூர், சரபோஜி ராஜபுரம், பண்டார வாடை, ராஜகிரி, அய்யம் பேட்டை, பசுபதி கோவில், மில்லத் நகர் ஆகிய ஊர் களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


மாவட்ட கவுன்சிலர்

தஞ்சாவூர் மாவட்ட கவுன்சிலர் வார்டு எண்.11-ல் போட்டியிடும் வழுத்தூர்

செய்யது அத்ஹம் மதனீயை ஆதரித்து அவ ரின் சின்னமான கைக்கடி காரத்திற்கு வாக்களிக்க வேண்டி சிவகங்கை மாவட் டத் தலைவர் ஹைதர் அலி அம்பலம் மற்றும் மாவட் டச்செயலாளர் இனாயத் துல்லா ஆகியோர் வீதிவீதி யாக வாக்கு சேகரித்தனர்.

ஒன்றிய கவுன்சிலர்

பாபநாசம் ஒன்றியக் கவுன்சிலர் வார்டு எண்.15-ல் போட்டியிடும் ஆஷிகா சித்தீக்காவிற்கு அவரின் சின்னமான அசைந்தாடும் நாற்காலிக்கு வாக்களிக் கவும், வழுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடவும் தமிழ் செல்வனுக்கு பூட்டு சாவி சின்னத்தில் வாக்களிக்க வும், ஊராட்சி மன்ற உறுப் பினர்களாக போட்டியி டும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் வேட்பாளர் கள் கமாலுதீன் பைஜிக்கு சாவி சின்னத்திலும், ஜுல் பிகார் அஹமதிற்கு சாவி சின்னத்திலும்,. ஷபீனா பேகத்துக்கு சாவி சின்னத் திலும், முபாரக் அலிக்கு கார் சின்னத்திலும், முஹம் மது ஷரீபிற்கு கட்டில் சின்னத்திலும், ஹபீப் கனிக்கு சீப்பு சின்னத்திலும் வாக்களிக்க வேண்டி வழுத்தூரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.

பண்டாரவாடை
பண்டாரவாடை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முஹம்மது கனிக்கு வானொலி பெட்டி சின்னத்திலும், தாவூத் பாட்சாவுக்கு கட்டில் சின் னத்திலும், குர்ஷித் ரஷீதுக்கு சாவி சின்னத் திலும், ராஜா முஹம்ம துவுக்கு கட்டில் சின்னத்தி லும் வாக்களிக்க வேண்டி வீதிவீதியாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.

பங்கேற்றோர்

வாக்குகள்சேகரிக்கும் நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டத் தலைவர் ஹைதர் அலி, மாவட்டச் செயலாளர் இனாயத்துல் லாஹ், தஞ்சை மாவட்டச் செயலாளர் லயன் அ. பஷீர் அஹமது, மாவட்ட துணைச் செயலாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணைத் தலைவர் தாஜுதீன், முசா தீன், சிரானி ஷேக், கபீர், நவாஸ், நாசர், பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் தௌஃபீக் அஹமது, வழுத்தூர் நகரத் தலைவர் முஹம்மது ஷரீப், செய லாளர் கமாலுதீன், பொரு ளாளர் அன்வர் பாஷா, சேட் நத்தர்சா, முஹம்மது இப்ராஹீம் யாஸிர், அப்துல் ரஹீம் சமீர், ஷேக் தாவூது, பீர் முஹம்மது உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி களும், வேட்பாளர்களும் திரளாக கலந்து கொண்ட னர்.

Post a Comment

1 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........