உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும்...

உள்ளாட்சித் தேர்தலில் இ.யூ. முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் :



தஞ்சாவுர் மாவட்ட கவுன்சிலர்(இராஜிகிரி,பண்ரவாடை,நெடுந் தெரு வழுத்தூர்,சாக்கரபள்ளி,பாசுபதிகோவில்)(வார்டு எண் 11:   வழுத்தூர் S.A.J சையது அத்ஹம் மதனி  அவர்களுக்கு கை கடிகாரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற  செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம் .....





பாபநாசம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் : (மேலத் வழுத்தூர்)  (வார்டு எண் 15)  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் J.தொளஃபீக் அகம்மது அவர்களின் மனைவி T.ஆசிகா சித்திகா அவர்களுக்கு அசைந்தாடும் நாற்காலி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற  செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம் .....


வார்டு உறுப்பினர் (மேலத் தெரு) (வார்டு எண் 3) ஹாஜி கமாலுதீன் ஃபைஜி அவர்களுக்கு சாவி  சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற  செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம் .....



Post a Comment

1 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........