இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வேட்பு மனு தாக்கல்

அஸ்ஸலாமு அலைக்கும்


இன்று 28-09-2011 புதன்கிழமை பாபநாசம் தேர்தல் அலுவழகத்தில் வழுத்தூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிக்கு ஜ.தவுஃபிக் அஹ்மத் அவர்களின் மனைவி ஆசிகா சித்திகா வேட்புமனு தாக்கல் செய்தார் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடதக்கது மற்றும் தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாலர் ஹாஜி.பசிர் அஹமது மற்றும் முஸ்லிம் லீக்கினர் உடன் இருந்தனர் என்பது குறிபிடத்தக்கது....


                                                          மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 11வது வார்டு மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு சையது அத்ஹம் மதனி அவர்கள் தேர்தல் அலுவலர் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் முஸ்லிம் லீகினர் மற்றும் இளைஞர்கள் திரளாக வந்திருந்தனர்..
                                                   

Post a Comment

0 Comments