புனித ரமலான் நோன்பு இன்று (01/08/2011)ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு இன்று (01/08/2011)ஆரம்பம்.

மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஊரின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் பள்ளிவாசலுக்கு வெளியே வந்து

பிறை தென்படுகிறதா என்று பார்த்தனர். பின்னர் பிறை தென்பட்டதை தொடர்ந்து இந்த வருடத்துக்கான புனித ரமலான் நோன்பு இன்று முதல் என்று ஆதாரபுர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள்து.

இன்று மட்டும் இஷா தொழுகை இரவு 9.00 மணிக்கு ஆரம்பம்,

அதை தொடர்ந்து தராவிஹ் தொழுகை நடைபெறும்.

Post a Comment

0 Comments