இலவச மருத்துவ முகாம்


அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் மற்றும் வழுத்தூர் திவ்யா ஆயுர்வேதிக் கிளினிக் இனைந்து நடத்தும்
இலவச மருத்துவ முகாம்
நாள்: 29-07-2011 வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 வரை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்.
இம்முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முடி உதிர்தல், முட்டு வலி, தசைபிடிப்பு அகியவற்றிற்கு ஆயுர்வேத முறையில்
டாக்டர் பாலதிவ்யா அவர்களால்
தகுந்த ஆலோசனைகள் வழ்ங்கப்படும்...
பொது மக்கள் கலந்துக் கொண்டு பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்..
அன்புடன் அழைக்கும்…!
அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்...

Post a Comment

1 Comments

  1. ஊரெங்கும் அல்லோபதி மருத்துவத்திற்கு இலவச மருத்துவ முகாம் நடந்து கொண்டிருக்கும் போது, ஆயுர்வேத இலவச மருத்துவமுகாம் உண்மையில் புது முயற்சி. அலோபதி மருத்துவத்தில் வீழ்ந்த மக்களை மீட்டெடுக்கும் முயற்சியாக இது கண்டிப்பாக இருக்கும். அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கத்திற்கு எமது வாழ்த்துகள்... நன்றிகள்...

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........