மறைவு அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,
         வழுத்தூர் செட்டியார் தாஜுதீன் அவர்களின் சகோதரரும், புதுதெருவை சார்ந்த சித்தாராவ்த முஹம்மது ஹனீப் அவர்கள் 07.03.11 அன்று இறையடி சேர்ந்தார்கள், அன்னாரது ஜனாஜா 08.03.11 அன்று காலை 11.00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது, இறையடி சேர்ந்த ஆத்மாவிர்க்காக நம் அனைவரும் துஆ செய்வோம்,  
                      ...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி  ராஜிஹூன்...
தொடர்புக்கு: பாப்ஜி: +91 9790328803

Post a Comment

0 Comments