தஞ்சாவூர் மாவட்ட பொதுக்குழு அழைப்பு


பேரன்புடையீர்...!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 19-02-2011 சனிக்கிழமை காலை 10-00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கரபள்ளி மில்லத் நகர் முஹைய்யதீன்  ஆண்டவர் மஹாலில் மாவட்டத்தலைவர் (பொ)
ஹாஜி V.A. முஹம்மது பாட்சா அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது..
தாங்கள் வருகைதர அன்புடன் அழைக்கின்றோம்..
வஸ்ஸலாம்..
நிகழ்ச்சி நிரல்:
  ü  அறிக்கை வாசித்தல் மற்றும் ஜமாத் யாத்திரை வெற்றி பெற உழைத்த  லீகர்களை பாராட்டுதல் கெளரவித்தல்..
  ü  பிரைமரி அமைப்பு பணிகள்..
  ü  தலைவர் அனுமதியுடன் இதர விசயங்கள்..

Post a Comment

0 Comments