இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்


நாள்:26.09.2010 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.00 மணிக்கு
இடம்: ஜும் பள்ளிவாசல் முன்புறம், வஞ்சுவழி,வடக்குமாங்குடி
தலைமை
ஜனாப் A.M.முஹம்மது சாலிஹ் அவர்கள்
(தலைவர்,ஜமாத் சபை-கொளரவத் தலைவர் முஸ்லிம் லீக்)
வரவேற்புரை
ஜனாப் A.சையது அன்சாரி அவர்கள்
(பெருளாளர்,ஜமாத் சபை செயலாளர் முஸ்லிம் லீக்)
சிறப்புரை
இளைய தளபதி அல்ஹாஜ்
M.அப்துர் ரஹ்மான் M.A.,M.P, அவர்கள்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
அல்ஹாஜ் G.M.ஹாஸிம் அவர்கள்
(மாநில கொள்கை பரப்புஸ் செயலாளர்)
நன்றியுரை
ஜனாப் M.முஹம்மது சலீம் அவர்கள்
(பொருளாளர்,முஸ்லிம் லீக்)
அன்புடன் அழைக்கும்
முஸ்லிம் லீக், நிர்வாகிகள் & ஜமாத்தார்கள்
காயிதே மில்லத் நற்பணி மன்றம்
வஞ்சுவழி,வடக்குமாங்குடி

Post a Comment

0 Comments