வழுத்தூரில் 23-05-2010 மீலாதுன் நபி விழா






அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூரில் 23-05-2010 மீலாதுன் நபி விழா மற்றும் உலக தர்காகளின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது பல ஊர்களில்லிருந்தும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து நபியின் நேசத்தை வெளிபடுத்தினர் அனைவருக்கும் நபியின் துவா பரக்கத்தை பெற இறைவன் அருள் புரிவானாக ஆமின்.......

Post a Comment

0 Comments