புருனை ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்..!

புருனையில் ரமலான் மாத தலைப்பிறை இன்று மாலை தென்படததால் இன்ஷா அல்லாஹ் நாளை திங்கட்க்கிழமை 06-05-2019 முதல் தரவீஹ் தொழுகை தொழ வேண்டுமென்றும். 07-05-2019 முதல் நோன்பு ஆரம்பமாகும் என அந்நாட்டு செய்திகள் அறிவிக்கின்றன.
- வழுத்தூர் நியூஸ்

Post a Comment

0 Comments