புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
         
முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல்:
சிறப்புரை: மெளலவி ஹாபிழ் A.நிஹ்மத்துல்லாஹ் ஹளரத் அவர்கள்
(இமாம்,பெரிய பள்ளிவாசல், வழுத்தூர் )
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல், வழுத்தூர்
நாள்: 03.04.2019 புதன் வியாழன் இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு
         
மதரஸா பள்ளிவாசல்:
சிறப்புரை: மெளலானா மெளலவி K.முஹம்மது ஆரிப் மன்பஈ ஹளரத் அவர்கள்
(இமாம், மதரஸா பள்ளிவாசல், வழுத்தூர்)
நாள்: 03.04.2019 புதன் வியாழன் இரவு
நேரம்: இரவு 9.15 இஷா தொழுகைக்கு பிறகு

         
தர்ஹா பள்ளிவாசல்:
நாள்: 03.04.2019 புதன் வியாழன் இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு
         
ஹல்லிமா பள்ளிவாசல்:
நாள்: 03.04.2019 புதன் வியாழன் இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு
         
ஹவ்வா பள்ளிவாசல்:
நாள்: 03.04.2019 புதன் வியாழன் இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு
         
அனைவரும் இச்சிறப்பு வைபகத்தில் கலந்து கொண்டு பயன்டையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
அனைவருக்கும் இனிய மிஃரஜ் தின நல்வாழ்த்துகள்..

Post a Comment

0 Comments