வழுத்தூர் நியூஸின் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் : மயிலாடுதுறை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு..?

மயிலாடுதுறை தொகுதியில் சூரியன் உதிக்கின்றது.
திமுக வேட்பாளர் செ. இராமலிங்கம் வெற்றி பெறுகிறார்.
இந்த முறை மக்கள் ஆளும் கட்சியின் மீதும் தேசியக்கட்சியான பா.ஜ.க மீதும் உள்ள கடும் எதிர்ப்பால், மயிலாடுதுறை உள்ள அதிமுக ஆதரவு வாக்குகள் கணிசமாக குறைந்து அதிமுகவிற்க்கு இரண்டாம் இடம் கிடைக்கின்றது.
அடுத்த அடுத்த இடத்தில் அமமுக வேட்பாளர் செந்தமிழன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் ஆசிரியர் சுபாஷினி அகியோர் முன்று மற்றும் நான்கு இடத்தை பிடிக்கின்றார்கள்.
மயிலாடுதுறை தி.முக வேட்பாளர் மீது சில இஸ்லாமிய இடங்களில் வாக்கு கேட்க வரவில்லை, இஸ்லாமிய வாக்கு பற்றி அவர்களுக்கு கவலையில்லை என்ற அதிருப்தி இருந்தாலும். மக்கள் ஆளும் கட்சியின் மீதும் தேசியக்கட்சியான பா.ஜ.க மீதும் உள்ள கடும் எதிர்ப்பால் இந்த முறை உதயசூரியன் உதித்தே தீரும்.
மயிலாடுதுறை தொகுதியில் வாக்கு சிதறும் என்ற அச்சம் இல்லை.
இந்த முறை ஆளும்கட்சியின் பணம் வேலை செய்யாது.

மாதிரி தேர்தல் முடிவு – மயிலாடுதுறை தொகுதி
வாக்காளர்கள் எண்ணிக்கை: 1466810
ஆண்கள் : 7,27,720
பெண்கள் : 7,39,040
மூன்றாம் பாலினத்தவர் : 50
பதிவாகும் வாக்குகள்: 10,25,500
திமுக வேட்பாளர் செ. இராமலிங்கம் 4,95,000
அதிமுக வேட்பாளர் ஆசைமணி 2,43,000
அமமுக வேட்பாளர் செந்தமிழன் 1,72,500
நாம் தமிழர் வேட்பாளர் ஆசிரியர் சுபாஷினி 88,000
சுயேச்சை 1,20,000
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை(NOTA) 15,000

Post a Comment

0 Comments