வழுத்தூர் வாக்காள பட்டியல் - 2019..!

 வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் உங்கள் வாக்கை பதிவு செய்ய. முதலில் உங்கள் பெயர் வாக்கள பெயர் பட்டியலில் இருக்கின்றத என சரி பார்த்துக்கொள்ளவும்.
வழுத்தூரில் சுமார் 300 வாக்குகளுக்கு மேல் Deleted செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் கீழே குடுக்கப்பட்டுள்ள லிங்கில் உங்கள் பெயர் இருக்கின்றத என சரிபார்த்துக்கொள்ளவும்.
(சின்னத்தெரு-1, கீழத்தெரு-1, மேலத்தெரு-1)
ஆண் வாக்காளர்கள் - 485
பெண் வாக்காளர்கள் - 554
மொத்தம் 1039
வாக்காள பட்டியலை பார்க்க கிளிக்
http://elections.tn.gov.in/SSR2019/dt21/ac172/ac172103.pdf
(ஜமாலியா தெரு வார்டு-2, புதுத் தெரு வார்டு-2, ஆற்றாங்கரைத்தெரு வார்டு-2)
ஆண் வாக்காளர்கள் - 364
பெண் வாக்காளர்கள் - 383
மொத்தம் 747
http://elections.tn.gov.in/SSR2019/dt21/ac172/ac172104.pdf

(கைலாசநாதர்தோப்புதெரு வார்டு-2, சன்னதிதெரு வார்டு-2, கடைவீதி மேல்பாகம் வார்டு-2, ஹாஜியார் தெரு வார்டு-2, நூரியாத்தெரு வார்டு - 2, மெயின்ரோடு மண்டபம் வார்டு-2, 99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்)
ஆண் வாக்காளர்கள் - 326
பெண் வாக்காளர்கள் - 352
மொத்தம் 678
http://elections.tn.gov.in/SSR2019/dt21/ac172/ac172105.pdf
கைலாசநாதர்சன்னதிதெரு, கடைவீதி, கீழ் சரகம் வார்டு-3, ரயில்வேஸ்டேஷன் ரோடு வார்டு-3, வெள்ளாளதெரு(ம)வெள்ளாளதோப்புதெரு வார்டு-3, தங்கையாநகர் ஸ்டேஷன்ரோடு வார்டு-3, கோபாலபுரம் வார்டு-3)
ஆண் வாக்காளர்கள் - 516
பெண் வாக்காளர்கள் - 538
மொத்தம் 1054
http://elections.tn.gov.in/SSR2019/dt21/ac172/ac172106.pdf
மேல ஆதிதிராவிடர் தெரு வார்டு-3
காமராஜபுரம் வார்டு-3
ரயிலடி புதுத்தெரு வார்டு-3
ரயிலடி மாங்குடிரோடு வார்டு-3
பூக்கொல்லை காலனி வார்டு-3
கொடிக்கால் பள்ளம் வார்டு-3
மாதாகோவில் தெரு வார்டு-3
ஆண் வாக்காளர்கள் - 461
பெண் வாக்காளர்கள் - 476
மொத்தம் 937
http://elections.tn.gov.in/SSR2019/dt21/ac172/ac172107.pdf
தங்களின் பெயர் வாக்காள பட்டியலில் இருக்கின்றதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
1-1-2019 அன்று 18 வயது பூர்த்தி ஆனவர்கள் தங்களது பெயரை உடனே பதிவு செய்துகொள்ளுங்கள்..
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
என்பதை அறிய இந்த லிங்கில் சென்று பார்க்கவும்
http://alifboys.blogspot.com/2016/01/blog-post_8.html




Post a Comment

0 Comments