Monday, April 15, 2019

வழுத்தூரில் 100 % அனைவரும் வாக்களிப்போம்..!

இந்த 2019 பாராளுமன்ற தேர்தல், ஜனநாயகத்தின் முக்கியமான தேர்தல் என்பதால் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
★☆வாருங்கள் வாக்களிப்போம்...
★☆நாமும் வாக்களிப்போம்.. அனைவரையும் வாக்களிக்க செய்வோம்...
★☆வாக்களிப்பது நமது கடமை..
★☆யாருக்காவும் அதை விட்டு கூடுக்க கூடாது..
★☆பணத்திற்காக வாக்களிக்கும் எண்ணத்தை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்..
★☆நல்லாட்சி மலர வாக்களிப்போம்..!
👍🏿வாழ்த்துகளுடன்👍
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com🏿

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........