ஆஷுரா நோன்பு கஞ்சி..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்று ஆஷுரா நோன்பு மக்கள் கடைப்பிடிப்பதால் நோன்பு கஞ்சி வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர் பெரியபள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கஞ்சி வழங்கும் நேரம் மதியம் 3.30.
இங்ஙனம்
வழுத்தூர் இளைஞர்கள்

Post a Comment

0 Comments