வழுத்தூர் வாக்காள பட்டியல் - 2018..!

(சின்னத்தெரு-1, கீழத்தெரு-1, மேலத்தெரு-1)
ஆண் வாக்காளர்கள் - 512
பெண் வாக்காளர்கள் - 588
மொத்தம் 1100
வாக்காள பட்டியலை பார்க்க கிளிக்
http://www.elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172098.pdf

(ஜமாலியா தெரு வார்டு-2, புதுத் தெரு வார்டு-2, ஆற்றாங்கரைத்தெரு வார்டு-2)
ஆண் வாக்காளர்கள் - 373
பெண் வாக்காளர்கள் - 382
மொத்தம் 755
http://www.elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172099.pdf

(1-கைலாசநாதர்தோப்புதெரு வார்டு-2, 2-சன்னதிதெரு வார்டு-2, 3-கடைவீதி மேல்பாகம் வார்டு-2, 4-ஹாஜியார் தெரு வார்டு-2, 5-நூரியாத்தெரு வார்டு - 2, 6-மெயின்ரோடு மண்டபம் வார்டு-2, 99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்)
ஆண் வாக்காளர்கள் - 308
பெண் வாக்காளர்கள் - 327
மொத்தம் 635
http://www.elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172100.pdf
கைலாசநாதர்சன்னதிதெரு, கடைவீதி, கீழ் சரகம் வார்டு-3
(1-கைலாசநாதர்சன்னதிதெரு, கடைவீதி, கீழ் சரகம் வார்டு-3, 2-ரயில்வேஸ்டேஷன் ரோடு வார்டு-3, 3-வெள்ளாளதெரு(ம)வெள்ளாளதோப்புதெரு வார்டு-3, 4-கீழஆதிதிராவிடர்தெரு வார்டு-3, 5-தங்கையாநகர் ஸ்டேஷன்ரோடு வார்டு-3, 6-கோபாலபுரம் வார்டு-3)
ஆண் வாக்காளர்கள் - 530
பெண் வாக்காளர்கள் - 567
மொத்தம் 1097
http://www.elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172101.pdf

தங்களின் பெயர் வாக்காள பட்டியலில் இருக்கின்றதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
1-1-2019 அன்று 18 வயது பூர்த்தி ஆனவர்கள் தங்களது பெயரை உடனே பதிவு செய்துகொள்ளுங்கள்..

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
என்பதை அறிய இந்த லிங்கில் சென்று பார்க்கவும்
http://alifboys.blogspot.com/2016/01/blog-post_8.html

Post a Comment

0 Comments