திருடர்கள் ஜாக்கிரதை..!

வழுத்தூர் நுரியா தெருவில் இன்று (26-06-2018) இரவு 7.30 மணியளவில் சைக்கிள் திருட்டு. நூரிய தெருவில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Post a Comment

0 Comments