வழுத்தூர் ராயல் மஹாலில் மஜக நடத்திய இப்தார் நிகழ்ச்சி நிகழ்வுகள்..!

 #மஜக_தஞ்சை_வடக்கு_மாவட்ட_இஃப்தார்_நிகழ்ச்சி..!
குடந்தை.ஜுன்.09., தஞ்சை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் #இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் தலைமையில் வழுத்தூர் ராயல் மஹாலில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக #அஞ்சுமன் அறிவாக நிறுவனர் D.M. ஜபருல்லாஹ், சமூக ஆர்வலர் M.J. அப்துல் ரவூஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் #மஜக மாநில செயலாளர் ராசுதீன், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, #தலைமை_செயற்குழு_உறுப்பினர்_சேக்_தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் மற்றும் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments