ஏழைகளுக்கான ஃ பித்ரா தொகை ரூ 80..!

அன்புள்ளம் கொண்ட சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகத்தஹு ..... 

நமது ஜமாத்தின் சார்பில் இந்த ஆண்டு ஏழைகளுக்கான ஃ பித்ரா தொகை ரூபாய் 80 என நிர்ணயக்கப்பட்டுள்ளது....எனவே சகோதர்கள் தங்களது ஃ பித்ரா தொகையை ஊர் அருகில் இருக்கும் எழை எளிய மக்களுக்கு கூடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.....

Post a Comment

1 Comments

  1. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........